மாற்றங்கள்
மாற்றங்கள்
மறுபிறப்பெடுக்கின்றன
மறுப்பவை
மீண்டும் மர்ணிக்கின்றன
சித்தாந்தத்தால்
சிறகு உடைக்கப்பட்டவள் ஏவாள்
அதனால்தானே
அவள் உடலும் உறுப்பும்
போகமாய் இன்னும்
மறுபிறப்பெடுத்த ஏவாள்
மறுதளித்தாள்
நான் மனிதன் என
சேத்துப் பன்னி ஒன்னு
சேறடிப்பதாய் எண்ணி
மார்புக்கச்சை பற்றி
பேசி மீண்டும் மர்ணிக்கிறது
ஏவாள் உரத்துச் சொன்னாள்
எனது உடல் எனது உடை என
கருத்துகள்
கருத்துரையிடுக