நீதி மறுக்கப்பட்டவர்கள் நாங்கள் பறத்தலை வேண்டி நிற்கும் உருமாற்றம் காணாத கூட்(ண்)டு புழுக்களே நாங்கள்.... நாங்கள் பெண்களாக பிறப்பெடுக்க வில்லை சிலைகளாக உருவமைக்கப்பட்டோம் சித்தாந்தம் பழுத்தகனி தொடுத்தவர்க்கு-ஆனால் விழுந்திருப்பது பெண்களுமே இரவல் விழிகளில் இருட்டில் நீ இருந்த காலம் தொலைந்து போகும் விரைந்து வா பெண்ணே முகர்ந்து பார் சுதந்திரக் காற்றை நீதி மறுக்கப்பட்டவர்கள் நாங்கள்......
இடுகைகள்
ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் By - Chandra Nalliah 1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது. சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. ஹம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்தி ( Hambantota port development project ) 2. ஹம்பாந்தோட்ட சர்வதேச விமான நிலையம் ( Mattala - Hambantota international Airport ) 3. கொழும்பு துறைமுக நகரம் ( Colombo port city ) 4. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ( Colombo - Katunayaka Expressway project ) 5. Southern Expressw...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்ணுடலும் மாதவிடாயும் By - Chandra Nalliah இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது நடைமுறையிலுள்ள அறியாமையும் ஆணாதிக்க சித்தாந்தமும் என்றே சொல்லலாம். பெண் உடல் என்பது ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அற்புதமான மனிதி என்றால் பொருத்தமாக இருக்கும். வெளித்தோற்றத்தை மட்டும் கருத்தில் எடுத்து அவளுக்கென்ன நல்லாத்தானே இருக்கிறாள் என ஆண்களுடன் சில பெண்களும் கடந்தே செல்கிறார்கள். என்னைக் கே...