The Mirabal Sisters மிராபெல் சகோதரிகள் " November 25 th, International Day for the Elimination of Violence against Women" நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதன் வரலாற்று பின்னணியை நோக்குவது சிறப்பாக அமையும். Mirabal சகோதரிகள் டொமிகன் மகாணத்தில் சால்செடோவில் பிறந்தார்கள். டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபெல் லினிடாஸ் ட்ருஜிவோவின் (Rafael Leonidar Trujillo) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெத...
இடுகைகள்
மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது